අදාළ අයිතමය පරික්ෂාවට හෝ විකුණුම්කරු මුණගැසීමට පෙර අන්තර්ජාලය, දුරකථන ජාල හා බැංකු ජාල හරහා මුදල් ගෙවීමෙන් වලකින්න.
Do not pay for the item on the internet, telephone networks or bank networks before checking out or checking the seller.
* தரம் 6 முதல் 11 வரை கணித பாட ZOOM ஆன்லைன் வகுப்புக்கள் - தமிழ் மீடியம்
* தரம் 6, 7, 8, 9, 10, 11 இற்கான கணித பாட விசேட ஆன்லைன் வகுப்புக்கள்
* கடந்த 2 வருட காலமாக வெற்றிகரமாக நடாத்தப்படும் கணித ஆன்லைன் வகுப்புக்களில் உங்கள் பிள்ளைகளை இணைக்க ஆவலாக உள்ளீர்களா ?
* தரம் 6 முதல் 11 வரை, கணித பாடமானது பாடத்திட்டத்திற்கு உட்பட்டவாறும், 2023 ஆம் ஆண்டுக்குரிய புதிய பதிவிறக்கங்களுடனும் கற்பிக்கப்படுவதோடு, டிஜிட்டல் செயற்பாடுகள், டிஜிட்டல் பயிற்சிகள், ஆன்லைன் தேர்வுகள், ஆஃப்லைன் தேர்வுகள், புத்தம் புதிய அனிமேஷன்கள், விசேடமான காணொளிகள், பிரபலமான விளக்கக்காட்சி மென்பொருள்கள், டிஜிட்டல் வெண்பலகை (Smart Board's Technology) போன்ற புத்தம் புதிய தொழில்நுட்பங்களின் வழியாக மாணவர்களுக்கு விசேடமாக கற்பிக்கப்படும்.
* கணித பாட கற்பித்தலில் கடந்த 8 வருட கால அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களினால் இந்த ஆன்லைன் வகுப்பானது Zoom மூலமாக கற்பிக்கப்படும்.
* மாணவர்களுக்கு இலகுவாக விளங்கும் வகையிலும் அன்பான முறையிலும் இவ்வகுப்புகள் நடாத்தப்படும்.
* முதல் வகுப்பில் ஆசிரியர் மாணவர் அறிமுகம் மற்றும் மாணவர்கள் எவ்வாறு ஆன்லைனில் கல்வி கற்க முடியும் என்பதையும் Digital Science LABன் ஆன்லைன் கல்வி முறைகளையும் மாணவர்களுக்கு சொல்லித் தரப்படும். இரண்டாவது வகுப்பு முதல் மாணவர்களுக்கான பாடம் ஆரம்பிக்கப்படும்.
* மாதம் ஒன்றிற்கு 8 - 12 ஆன்லைன் வகுப்புக்கள் நடைபெறும்.
( 8 Classes / Month )
* இவ்வகுப்பு தொடர்பான மேலதிக தகவல்களுக்கும் இந்த ஆன்லைன் வகுப்பில் பதிவு செய்வதற்கும் Whatsapp அல்லது தொலைபேசி எண் மூலமாக எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
மேலதிக விபரங்களுக்கு whatsapp மூலம் தொடர்பு கொள்ளவும்.
Contents : School Syllabus | Past Papers | Revision | Theory | Model Papers | Term Exam Papers | New Way of Teaching Method | Exam Preparation | Monthly Online Exam | Future Concept Education
* Grade 6 Maths Zoom Class Tamil Medium
* Grade 7 Maths Zoom Class Tamil Medium
* Grade 8 Maths Zoom Class Tamil Medium
* Grade 9 Maths Zoom Class Tamil Medium
* Grade 10 Maths Zoom Class Tamil Medium
* Grade 11 Maths Zoom Class Tamil Medium
* O/L Maths Zoom Class Tamil Medium
* Maths Online Classes For School Students
Maths Online Zoom Class For Sri Lanka | Grade 6-11 | Tamil Medium
Note
Additional Subjects : 6-11 Science and English
மேலதிக விபரங்களுக்கு whatsapp மூலம் தொடர்பு கொள்ளவும்.
Digital Science LAB
Institute of Digital Education
Chilaw 01 January 2023
Galle 01 January 2023
Pannipitiya 01 January 2023
Kiribathgoda 01 January 2023
Piliyandala 01 January 2023
Kadawatha 01 January 2023
Mount Lavinia 01 January 2023
Ja-Ela 01 January 2023
Maharagama 01 January 2023
Kegalle 01 January 2023
Rajagiriya 01 January 2023
Kesbewa 01 January 2023
Minuwangoda 01 January 2023
Kandy 01 January 2023
Dehiwala 01 January 2023
Ja-Ela 01 January 2023
Kiribathgoda 01 January 2023
Boralesgamuwa 01 January 2023
Kekirawa 01 January 2023
Maharagama 01 January 2023
© 2025 Saleme.lk (Pvt) Ltd. All right reserved.